Join us to save the future generations from cigarette usage!
Samin Proboda 0

Join us to save the future generations from cigarette usage!

828 signers. Add your name now!
Samin Proboda 0 Comments
828 signers. Almost there! Add your voice!
83%
Maxine K. signed just now
Adam B. signed just now

සිගරට් භාවිතයට නවකයන් පෙළඹීම අවම කිරීමටත්, භාවිතයට හසුවු අය නවත්වාගැනීමට දිරිගැන්වීමටත් ලෝකය අනුගමනය කරන ඵලදායීම ක්රියාමාර්ගය වන්නේ බදු වැඩිකිරිම තුළින් සිගරට් මිළ ඉහළ දැමීමයි.

අද වන විට අපේ රටේ එක් එක් සිගරට් වර්ග අනුව සිගරට් එකකින් ලැබෙන බදු ප්රමාණය එහි වටිනාකමෙන් 63% - 67% ත් අතර වේ.

මෙසේ අයකරගන්නා බදු සිගරට්ටුවේ මිළෙන් 90% ක් වුවහොත්,

  • සිගරට් බදු 10% වැඩිකිරීමෙන් සිගරට් භාවිතය 6% කින් අඩුවේ.
  • මිළ වැඩි අගයක තබාගැනීමෙන් සිගරට් භාවිතයට නවකයන් පෙළඹීමට ඇති අවධානම අඩුකරයි.
  • සිගරට් භාවිතාය අඩුවීමෙන්, රජය විසින් දැරිය යුතු දීර්ඝකාලීන සෞඛ්ය හා සමාජ සුභසාධන වියදම් අඩුවේ.
  • දැනටත් ලබාගත හැකි එහෙත් තවමත් ලබා නොගන්නා බදු ආදායමක් හිමිකර ගැනීමට හැකිවීමෙන් රජයේ ආදායම වැඩිවේ.

ජනාධිපතිතුමා හා සෞඛ්ය අමාත්යවාරයාගේ අත්සනින් යුතුව කැබිනට් මණ්ඩලයට දිරිපත් වූ සිගරට් බදු 90% ක් කිරීමේ යොජනාව පාට පක්ෂ භේදයකින් තොරව ජයග්රහණය කරවීම ඔබටද, රටටද, අනාගත දරු පරම්පරාවටද භාග්යක් වනු ඇති.

සිගරට් සමාගම් වල වාසිය වෙනුවෙන් කටයුතු කරන, සිගරට් සඳහා 90% ක බදු පැමිණවීමට එරෙහි, සමාගම්වල වාසිය වෙනුවෙන් කටයුතු කරන, සමාගම්වල මුදලින් යැපෙන ඒජන්තයින් පැරදවීමට අත්සන තබා ඔබේ යුතුකම ඉටු කරන්න.

---------------------------------------------------------------------------------------------------------------------


சிகரட் பாவனையை குறைப்பதற்கு உலகலாவியரீதியில் பின்பற்றப்படும் அணுகுமறைகளில் வெற்றிகரமானதாக அமைவது சிகரட் விலையை ஈடுகொடுக்கமுடியாத அளவிற்கு உயர்த்துவதாகும். வுpலை அதிகரிப்பை மேற்கொள்வதற்கு அழுத்தம்கொடுக்கக் கூடியவர்களில் அரசாங்கமே முன்நிலைவகிக்கின்றது. அரசாங்கத்தினால் பெறப்படும் வரியானது அதிகரிக்கப்படும் பட்சத்தில் விலை அதிகரிப்புநிகழும்.

எமதுநாட்டில் காணப்படும் வேவ்வேறு வகையான சிகரட்டிற்கு இன்றுவரை வரி அரவீடானது 63% - 67% வரையாகவே உள்ளது.

இவ்வாறு அரவிடப்படும் வரியானது 90% ஆக அதிகரிக்கப்பட்டால்,

  • ஊலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி தற்போது புகைப்பவர்களின் புகைப் பழக்கமானது குறிப்பிடதக்க அளவு குறைவடையும். (சிகரட்டிற்கான வரி 10 வீதத்தினால் அதிகரிக்கப்படும் பட்சத்தில் சிகரட் பாவனையானது அபிவிருத்தியடைந்த நாடுகளில் 4 வீதத்தினாலும் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் 6 வீதத்தினாலும் குறைவடையும்)
  • சிகரட் பாவனைக்கு உள்ளாகவிருக்கும் இளைஞர்கள் அல்லது சிறுவர்கள் விலை அதிகரிப்பின் காரணமாக பாவனைக்கு உள்ளாகுவது குறைவடையும்.
  • சிகரட் பாவனை குறைவடைவதற்கு ஒத்ததாக புகைத்தலினால் ஏற்படும் நோய்களுக்காக அரசாங்கம் செலவிடும் தொகை குறைவடையும்.
  • இப்போதும் பெற்றுக்கொள்ளகூடியதாக இருந்தும் ஆனால் இன்னமும் பெறப்படாமல் இருக்கும் வரி அதிகரிப்பை மேற்கொண்டால் அரசாங்கத்திற்கு மேலதிக இலாபம் கிடைக்கும்.

கௌரவ ஜனாதிபதிஅவர்களும், சுகாதாரஅமைச்சரும் கைச்சாத்திட்டு அமைச்சரவையில் முன்வைத்த சிகரட்டிற்கு 90வீத வரி அதிகரிக்கும் யோசனை கட்சி பேதமின்றி நிறைவேற்றப்படுவதானது உங்களுக்கும், எங்களுக்கும், நாட்டிற்கும், எதிர்கால சந்ததியினருக்கும் கிடைத்த மிகப் பெரிய பாக்கியமாகும்.

சிகரட்டிற்கான 90மூ வரி அதிகரிப்பிற்கு எதிராக செயற்படும், சிகரட் கம்பனிகளின் இலாபம் கருதி செயற்படும், சிகரட் கம்பனிகளின் பணத்தில் புரலும் துரோகிகளை தோல்வியடையச் செய்யும் செயற்பாட்டிற்கு உங்கள் ஒத்துழைப்பபையும் பெற்றுதாருங்கள்.

-----------------------------------------------------------------------------------------------------------------------


The most effective way of controlling and reducing cigarette usage and discouraging initiation is by increasing the price of a cigarette through imposing a State tax.

Currently, the taxation of cigarettes in Sri Lanka varies between 63% - 67% depending on the length of the cigarette.

According to emperical data, if the tax levied on cigarettes is 90% of its price,

  • A 10% real price rise would cause total consumption (combining the effects of prevalence and smoking intensity) to fall by around 6% for lower income groups, and 3% for higher income groups.
  • Every 10% increase in the real price of cigarettes reduces overall cigarette consumption by approximately 3%-5%, reduces the number of young-adult smokers by 3.5 %, and reduces the number of kids who smoke by 6%-7%.
  • A considerable decrease in health and social welfare costs borne by Government
  • Government’s tax revenue will significantly improve resulting in increased funds for country’s development and social welfare

Approval of the cabinet paper proposed and signed by his Excellency the President and Honorable Health Minister that the cigarette tax to be levied at 90% will undoubtedly bring significant benefits to you, the entire society and the future generations of Sri Lanka.

Hence it is our utmost responsibility to ensure that the Cabinet paper is passed and we urge you to join us in defeating unethical antics of certain individuals who are trying to gain benefits for themselves and cigarette companies by undermining what is best for the country.

Come join us in changing future of Sri Lanka for the betterment!

Share for Success

Comment

828

Signatures